2024 புத்தாண்டு பொது பலன்கள்  இதோ!

2023ஆம் ஆண்டு முடிந்து 2024ஆம் ஆண்டானது திங்கள் கிழமை பிறக்கவுள்ளது. புத்தாண்டு நாளில் இரவு சரியாக 12 மணி அளவில் பொதுமக்கள் விழித்திருந்து ஒவ்வொருவரும் தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.

புத்தாண்டு கிறிஸ்துவ மக்கள் மத்தியில் புத்தாடைகள் அணிந்து கொண்டாடப்படும் பண்டிகையாகப் பார்க்கப்படாலும் அனைத்து மதக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

பஞ்சாங்கத்தின்படி பார்க்கையில் 2023 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி ஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்டமையால் குரு பெயர்ச்சி மட்டும் மே 1 ஆம் தேதி நிகழும்.

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சனி பெயர்ச்சியின்படி ஜென்ம சனியாக கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்வார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ராகு – கேது பெயர்ச்சியின்படி ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியில் பயணம் செய்வர்.

2024 ஆம் ஆண்டில் 12 இராசிக்களில் நடக்கவுள்ள நன்மைகள், தீமைகள் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

மேஷம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

ரிஷபம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

மிதுனம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

கடகம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

சிம்மம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

கன்னி புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

துலாம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

விருச்சிகம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

தனுசு புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

மகரம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

கும்பம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!

மீனம் புத்தாண்டு-2024 ராசி பலன் இதோ!